Breaking News

ஆன தரடட தரவழ|டஙக தடபப பணகள|கலவயல மதககம மனகள - News in Photos

திருநெல்வேலி; அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருகோயில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடந்தது.
திருநெல்வேலி; இராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் ஆனி மாத தேர் திருவிழா. பக்தர்கள ஒம் நமசிவாய கோஷமுழங்க தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை; ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம்; கரைவலையில் பிடிபட்ட மீன்களை சுமந்து செல்லும் தனுஷ்கோடி மீனவர்கள்...
நீலகிரி: 'ஊட்டி' தூனேரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.
விழுப்புரம்; நகராட்சி உட்பட்ட பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட 30 எலக்ட்ரிக் வண்டிகள். மக்கும் குப்பை மக்காத குப்பை என தனி தனியே வாங்குவதற்கான வாகனம்.
விருதுநகர்; ராஜபாளையம் மாயூராநாத சுவாமி திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலி; காங்கிரஸ் கட்சி அலுவல்க்த்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தார்.
சேலம்; தனியார் பள்ளியைச் சேர்ந்த 7 வயதான சிறுமி அகமகிழ்தினி துரோனா யோகாவில் சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி; ஆனி தேரோட்ட திருவிழாவிற்காகநெல்லையப்பர் கோயில் தேரினை தயார் செய்யும் பணியில் பணியாளர்கள்.
வேலூர்: கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
சேலம்; மழைக்காலம் துவங்கியதை அடுத்து டெங்கு பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி : தாமிரபரணி ஆற்றிலிருந்து வடக்கு கால்வாய்க்கு செல்லிம் தண்ணீர் வரத்து குறைந்தால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்.
கன்னியாகுமரி ; பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதையெடுத்து நாகர்கோவிலில் கன்னிப்பூ சாகுபடி பணிகளை் துவங்கியுள்ள விவசாயிகள்.!
திருநெல்வேலி; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பெண்களுக்கு மகப்பேறு ஊட்டசத்து பெட்டகத்தினை சபாநயாகர் அப்பாவு வழங்கினார்.
நாகர்கோவில்; வடசேரி லோபாமுத்திரை சமேத அகஸ்தியர் சுவாமி மற்றும் முத்தாரம்மன் சமேத முத்தீஸ்வரர் திருக்கோவில்கள் மஹா கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.!


from India News https://ift.tt/A5WKEgr

No comments