ஆஸ்திரேலியாவுடன் டி 20-ல் இன்று மோதல் - வெற்றியுடன் தொடங்குமா இளம் இந்திய அணி?
விசாகப்பட்டினம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வதுமுறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் சொந்த மண்ணில் 3வது முறையாக பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவு சிதைந்ததுடன் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனமும் உடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SoBC0VJ
No comments