அரசு கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு; 100% மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்துவதா?: மாநில உரிமை பறிப்பு என தமிழகம் எதிர்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளின் 100 சதவீத மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறை நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம்இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fWTkkV
via
No comments