ஒட்டுமொத்தமாக தேர்தல் ரத்து கோரி ஏப்.22-ல் உண்ணாவிரதம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம்,பரிசுகள், டோக்கன் அதிக அளவில்வழங்கப்பட்டுள்ளன. எனவே, 234தொகுதிகளிலும் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும். மே 2-ல்நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dRhyuj
via
No comments