Breaking News

மத்திய பாஜக அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்: உரங்கள் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம்

உரங்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உரங்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g7WlPc
via

No comments