Breaking News

மின்தடை ஏற்படுவதை தடுக்க மின் கம்பங்களில் புதிய கருவி பொருத்த மின்வாரியம் திட்டம்

அதிக மின்இணைப்பு உள்ள மின்கம்பங்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதைத் தடுக்க, அலுமினியம் பஸ்பர் என்ற புதிய கருவியை பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடி வீட்டு மின்இணைப்புகள், 35 லட்சம் வணிக நிறுவன மின் இணைப்புகள், 7 லட்சம் தொழிற்சாலை மின்இணைப்புகள், 24 லட்சம் விவசாய மின்இணைப்புகள், 11 லட்சம் குடிசை மின்இணைப்புகள் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QkJMWg
via

No comments