கல்லூரி, பல்கலை. மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு: கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மாநில கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dyDYkP
via
No comments