‘கருப்பு பூஞ்சை’ நோய்க்கு புதுச்சேரியில் 20 பேர் பாதிப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர் உட்பட 20 பேருக்கு ‘கருப்பு பூஞ்சை’ நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சராசரியாக நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் புதுவையிலும் ‘கருப்பு பூஞ்சை’நோயின் தாக்கம் தொடங்கிஉள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f9sFAm
via
No comments