Breaking News

நகர, மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்: ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சாதாரண கட்டண நகர, மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்ும் திட்டம் அமலாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் 5,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SaD06l
via

No comments