Breaking News

ஊரடங்கை நடைமுறைப்படுத்த இரண்டாவது நாளாக சென்னையில் போலீஸார் தீவிர நடவடிக்கை

சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார், ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தினர்.

கரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 2 வார முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சில நாட்கள் இருந்த தளர்வுகள் தற்போது முழுமையாக கைவிடப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3otGAo8
via

No comments