செங்கல்பட்டு மின் கோட்டத்தில் இன்றுமுதல் 19-ம் தேதி வரை மின் தடை

செங்கல்பட்டு கோட்டத்தில் அவசரகால தொடர் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஜூன் 16) முதல் வரும் 19-ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின் வாரிய செயற்பொறியாளர் எஸ்.மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pVvFEu
via
No comments