Breaking News

மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் மனுக்களுக்கு 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன், பராமரிப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை கிடப்பில் போடாமல், விண்ணப்பித்த தேதியில் இருந்து 2 மாதங்களில் விசாரித்து தீர்வு காண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா எடையூரைச் சேர்ந்த ஜி.பாலையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wwtOZ0
via

No comments