அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம்: முதல்வருக்கு மார்க். கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gv2jcL
via
No comments