Breaking News

நான் நம்பியவர்களேஎன் முதுகில் குத்திவிட்டார்கள்: அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேச்சு

அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அதன்படி, திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதி, திருப்பூரைச் சேர்ந்த காத்தவராயன், தேனியைச் சேர்ந்த சிவநேசன் ஆகியோரிடம் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று என்னிடம் கூறியதால்தான் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனால், தற்போது தொண்டர்கள் அனைவரும் என்னிடம் அழுது கொண்டே, நீங்கள் கட்சித் தலைமையை ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TBa2No
via

No comments