Breaking News

ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாலை, இரவில் தீவிர வாகன சோதனை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iMUwc7
via

No comments