Breaking News

மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் 3-வது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும்: நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தகவல்

மாமல்லபுரத்தில் ஒரு நாளைக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 3-வது கடல்நீரை குடிநீராக்கும் உற்பத்தி நிலையம் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,259 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wHqPMQ
via

No comments