Breaking News

வாணியம்பாடி அருகே ராமசமுத்திரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது: 40 ஏக்கரில் பயிரிட்ட வேர்க்கடலைகள், நெற்பயிர்கள் சேதம்

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி விவசாய நிலத்தில் நுழைந்ததால், 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியிலும், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், வாணியம்பாடி யொட்டியுள்ள மண்ணாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wDpg2m
via

No comments