Breaking News

தூய்மை பணியில் ஒப்பந்த முறை வேண்டாம்: தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் திருவள்ளூருக்கு வந்தார்.

அவர், திருவள்ளூர்- ஈக்காடு சாலையில் உள்ள திருவள்ளூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், வாரிசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sfJVZO
via

No comments