அகில இந்திய பார் கவுன்சில் விதிகளைப் பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலை. சட்டப்படிப்பை நடத்த முடியாது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை நடத்த முடியாது எனசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டு, 2 ஆண்டுகளுக்கான சட்டப்படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jS8J6f
via
No comments