Breaking News

காதலித்து திருமணம் செய்த கணவர் ஆணவக் கொலை?- ஆரணி காவல் நிலையத்தில் மனைவி புகார்

பெரியபாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேஉள்ள ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் (29). இவர், கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது ரயில் மூலம் சென்னைக்கு செல்லும்போது இவரும், சென்னையில் மொபைல் கடையில் பணிபுரிந்து வந்த, பெரியபாளையம் அருகே உள்ள காரணி கிராமத்தைச் சேர்ந்த கவுதமன்(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EM47bt
via

No comments