Breaking News

கரோனாவுக்கு பிந்தைய மிஸ்ஸி நோயால் உறுப்புகள் பாதிப்பு; 3 மாதம் சிகிச்சை அளித்து சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்: முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய விளைவான மிஸ்ஸி நோயால் பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டின். இவரது மனைவி ஜெனிபர். இவர்களின் 9 வயது மகள் மெர்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென்று மயங்கி விழுந்த சிறுமி மெர்சி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aPLgia
via

No comments