Breaking News

திரையரங்குகளில் இருக்கைகளுக்கு 100 சதவீதம் அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த நவ.1 முதல் திரையரங்குகளில் நூறுசதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து கடந்தஅக்.23-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி உடன்குடியைச்சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qizcPi
via

No comments