Breaking News

5 போட்டிகளிலும் வென்ற ஒரே அணி பாகிஸ்தான்: அரையிறுதியில் ஆஸியுடன் மோதல்: கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்த ஷோயப் மாலிக் 


ஷோயப் மாலிக்கின் காட்டடி அரைசதம், ேகப்டன் பாபர் ஆஸமின் பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்்த்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/303LTST

No comments