Breaking News

மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது தமிழகத்தில் வாடிக்கையாக உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது என்பது தமிழகத்தில் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசின் நலத் திட்டங்களால் பயன்பெறும் அதிக பயனாளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EIrrGa
via

No comments