நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திமுக வெற்றிக்காக நடத்தப்பட்ட நாடகம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக வெற்றிக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி யுள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை, மாட்சிமையை, கேள்விக்குரியதாக மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நகர்வும்ஆளும் கட்சிக்கு சாதகமாகவே திட்டமிடப்பட்டு, நடைபெற்ற ஒருதேர்தல். மாநிலம் முழுவதும், ஆளும் கட்சியினரின் அராஜகங்கள் கொடிகட்டிப் பறந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sviEPSo
via

No comments