Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தயார்; பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெறுகிறது. 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரத்தில் இன்றும் நாளையும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OsTixu4
via

No comments