Breaking News

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரம் அணிவிப்பு

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் நேற்று தங்க மோதிரம் அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jhpagO5
via

No comments