'பீஸ்ட்' மீதான குற்றச்சாட்டு | 'முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்' - திருமாவளவன்

பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறான காட்சி இருந்ததாக சொல்லப்பட்டது அதிர்ச்சியளித்தது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'பீஸ்ட்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0CnU19Y
via
No comments