இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப உரிய வசதி செய்து தர வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்படும் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தர வேண்டும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wh8Xwmf
via
No comments