தமிழகத்தின் தென்பகுதி வீரம் செறிந்த மண் - ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

திருநெல்வேலி: தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண் என்று ஆளுநர் ஆர்.என். ரவி, பாளையங்கோட்டையில் நேற்று தெரிவித்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக தபால்துறை சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் தபால்தலை வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. தபால் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UigxIaq
via
No comments