Breaking News

மாநகராட்சி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9 கோடியில் புவியியல் தகவல் முறைமை மையம்: மாமன்றக் கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9 கோடியில் புவியியல் தகவல் முறைமை மையம் அமைக்க அனுமதி அளித்தல் உள்ளிட்ட 80 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zkdrRJ9
via

No comments