Breaking News

IPL 2023: PBKS vs RR | மிடில் ஆர்டரை சரித்த நேதன் எல்லிஸ் - பஞ்சாப் கிங்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கவுஹாத்தி: 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

198 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, இம்முறை வித்தியாச ஓப்பனிங்கை சோதித்தது. ஜெய்ஸ்வால் உடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓப்பனிங் வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால் இந்த சோதனையை தவிடுபொடியாக்கினார் அர்ஷதீப் சிங். ஜெய்ஸ்வாலை 11 ரன்களுக்கும், அஸ்வினை பூஜ்ஜியத்திலும் அவுட் ஆக்கி ஆரம்பத்திலேயே ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XJ4aUQm

No comments