Breaking News

IPL 2023: DC vs GT | சாய் சுதர்சனின் பொறுப்பான ஆட்டம் - 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது குஜராத்

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HlfSbPr

No comments