Breaking News

IPL 2023: PBKS vs DC | பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது பஞ்சாப் - 15 ரன்களில் டெல்லி வெற்றி

தரம்சாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தரம்சாலா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 213 ரன்கள் குவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ps4ZwNS

No comments