ஊழியர்களின் பி.எப் தொகையில் ரூ.25 கோடி மோசடி புகார்- பேராயர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையில் ரூ.25 கோடி மோசடிசெய்ததாக பேராயர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் அருகேஉள்ள, வெள்ளலூர் கிறிஸ்தவ ஆலயத்தின் தலைவர் மற்றும் போதகராக (பொறுப்பு) உள்ளவர் கெர்சோம் ஜேக்கப் (62). இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 20-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sL8Ov3
via
Post Comment
No comments