Breaking News

வல்லவனுக்கு வல்லவன்: மிஸ்ரா மேஜிக்: வெற்றியை சொல்லி அடித்த டெல்லி: மும்பை இந்தியன்ஸின் அதீததன்னம்பிக்கைக்கு அடி


அமித் மிஸ்ராவின் மாயஜால சுழற்பந்துவீச்சால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி ேகபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. 138 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n5jd3k

No comments