சாலைகளில் அதிகரிக்கும் போக்குவரத்து- வாகன சோதனை, பறிமுதல் இன்று முதல் தீவிரமாகிறது

ஊரடங்கை மீறி சாலைகளில் மீண்டும் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் ஜூன் 7-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SJAHHK
via
No comments