சென்னையின் ஜாலியன்வாலாபாக்- 100 ஆண்டு நினைவில் பின்னி ஆலை துப்பாக்கிச் சூடு: வரலாற்றில் நீ்ங்காத வடுவாக அமைந்த 7 தொழிலாளர்களின் உயிரிழப்பு

1921-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதிநடந்தது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம். இதை தற்போதுள்ள தலைமுறையினர் மறந்திருந்தாலும், இச்சம்பவத்துக்குக் காரணமான பின்னி ஆலையை யாரும் மறந் திருக்க வாய்ப்பில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியில், பின்னிஅண்டு கோ நிறுவனத்தால் அப்போதைய சென்னை மாகாணத்தில் பெரம்பூர் பட்டாளம் பகுதியில் 1876-ல் தொடங்கப்பட்டது பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் (பி அண்டு சி)ஆலை. மக்கள் நெருக்கடி இல்லாதஅப்பகுதியில் 254 ஏக்கரில் அந்தகாலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆலையில், ராணுவத்துக்கான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DnmT8F
via

No comments