Breaking News

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநராக அவரது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IJNtu0g
via

No comments