Breaking News

IPL 2023: KKR vs CSK | கொல்கத்தாவை சுருட்டிய பவுலர்கள் - சென்னை 49 ரன்களில் அபார வெற்றி

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

236 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு முதல் இரண்டு ஓவர்களில் ஓப்பனிங் வீரர்களை அவுட் ஆக்கி அதிர்ச்சி அளித்தனர் சென்னை பவுலர்கள். முதல் ஓவரை வீசிய ஆகாஷ் சிங் தனது நான்காவது பந்தில் சுனில் நரைனை கிளீன் போல்டக்கினார். துஷார் தேஷ்பாண்டே அடுத்த ஓவரில் நாராயண் ஜெகதீசனை அவுட் ஆக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bhSokEO

No comments