தன்னலம் மட்டுமே கருதாது பொதுநலத்தைப் பயிற்றுவிக்கிறது இந்து சமயம்: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து
தன்னலத்தை மட்டுமே கருதாது, பொதுநலத்தையும் உலக நன்மை சிந்தனையையும் இந்து சமயம் பயிற்றுவிக்கிறது என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இந்து எண்டவ்மென்ட்ஸ் போர்டு,இந்து சென்டர், தி சிங்கப்பூர் தட்சிணபாரத பிராமண சபா ஆகிய தனியார் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இந்து சமயத்தில் பிறப்பும் சிறப்பும்’ என்ற இணையவழி தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் ‘ஆன்மிகமும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xtWVO8
via
Post Comment
No comments