Tamil News Today Live: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.



from India News https://ift.tt/50TwvA2

No comments